யாழில் பச்சிளம் குழந்தைகளுடன் யாசகம் கேட்கும் இளம் பெண்கள்

Loading… யாழ்ப்பாணம் – கைதடியில் பிள்ளையார் ஆலயத்துக்கு முன்னால் இரு பெண்கள் கைகளில் குழந்தைகளை ஏந்திக்கொண்டு யாசகம் கேட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இரு இளம் பெண்கள் சுட்டெரிக்கும் வெயிலிலும் பச்சிளம் குழந்தைகளுடன் இவ்வாறு யாசகம் கேட்டு வருகின்றனர். Loading… பிள்ளையார் ஆலயத்துக்கு வழிபாடுகளுக்காக வரும் பக்தர்களிடமும் மக்களிடமும் குறித்த பெண்கள் இவ்வாறு யாசகம் கேட்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இவ்விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனமெடுத்து, குறித்த குழந்தைகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் … Continue reading யாழில் பச்சிளம் குழந்தைகளுடன் யாசகம் கேட்கும் இளம் பெண்கள்